ஈரோட்டிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் சென்னிநாதர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். இம்மலை மீது செல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. வள்ளி தெய்வானை சன்னதிகள் தனியே உள்ளன. இங்கு அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் உள்ளது. |